அரசாங்கத்திற்கு தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

தற்போது முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தாவிட்டால் இரு வருடங்களுக்குள் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பு மேலும் மேலும் அதிகரித்து அது மக்களின் வாக்குகளில் பிரதிபலிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த (Muruththettuwe Ananda) தேரர் அரசாங்கத்தை பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

என்ற போதும் நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டமானது தேவைக்கு உதவாத புடலங்காய் போன்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply