அடுத்த வாரம் முதல் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் -கல்வி அமைச்சர்

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் முழுமையாக முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட விவாத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள வகுப்புகளுக்காக கற்றல் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply