கொவிட் தடுப்பு மருந்தை இலங்கையில் பயன்படுத்த அனுமதி!

உலகில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட Molnupiravir என்ற வாய் மூலம் வழங்கப்படும் மருந்தை, கொவிட் நோயாளர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த அனுமதியை கொரோனா தொழில்நுட்ப குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply