பெற்றோல் நிரப்புவதற்கு புத்தளத்தில் நீண்ட வரிசை!

புத்தளம், பெற்றோல் நிரப்பு நிலையங்களில் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், பெற்றோல் நிரப்புவதற்கு மிக நீண்ட வரிசைகளில் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புளிச்சாக்குளம் பகுதியில் பெரிய குளம் புனரமைப்பு!

Leave a Reply