அரசாங்கத்திற்கெதிராக கொழும்பில் அலையென திரண்ட மக்கள்

விலைவாசி அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் செயல்திறனற்ற நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் இருந்து வந்த மக்கள் இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால், இன்று பிற்பகல் கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதற்காக அழைப்பு விடுத்திருந்தது.
இங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாஸ உரையாற்றினார்.

Leave a Reply