அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலாசனை!

<!–

அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலாசனை! – Athavan News

நாடளாவிய ரீதியில் சகல அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலாசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆலாசனை வழங்கப்பட்டுள்ளது.

பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply