“பொன்னியின் செல்வன் – 01“ திரைக்கு பின்னால் நடந்தது என்ன? காணொளி வெளியானது!

<!–

“பொன்னியின் செல்வன் – 01“ திரைக்கு பின்னால் நடந்தது என்ன? காணொளி வெளியானது! – Athavan News

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 30ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்தநிலையில் மற்றுமொரு காணொலியினை படக்குழு வெளியிட்டுள்ளது.


Leave a Reply