இலத்திரனியல் ஊடகங்களுக்கு நெறிமுறைக்கோவை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானம்!

புதிய ஒலிபரப்பு சட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்புடைய பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், இலத்திரனியல் ஊடகங்களுக்கு நெறிமுறைக்கோவை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் றேம்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு பொறுப்பு கூறும் ஊடக கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் ஊடகத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, நீதி அமைச்சரின் தலைமையில் இந்த அமைச்சரவை உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply