ஒக்டோபர் 4, 5 க்கான மின்வெட்டு அட்டவணை!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply