இலங்கை – ஐஸ்லாந்து இடையிலான நட்புறவு வலுவடையும்

கொழும்பு, ஓக.04

இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என ஐஸ்லாந்து ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

Leave a Reply