நியூசிலாந்து தூதுவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயம்!

<!–

நியூசிலாந்து தூதுவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயம்! – Athavan News

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது யாழ். பல்கலைக் கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply