சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு விசேட எரிபொருள் அனுமதி அட்டை

கொழும்பு, ஓக.05

சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்களுக்கான விசேட எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

Leave a Reply