கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு!

<!–

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு! – Athavan News

கோபா குழுவின் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹாசிமுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

அவரை நியமிக்க ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.


Leave a Reply