கம்பஹா செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

கம்பஹா,ஒக் 05

தேசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு கம்பஹாவைச் சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 47 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 07 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் கம்பஹா நகரைச் சுற்றியுள்ள பின்வரும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் மேலும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply