சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர்

<!–

சீனா வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது-இ.கதிர் – Athavan News

தென்னிலங்கையில் பல வளங்களை சூறையாடிய சீனா தற்பொழுது வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை சுரண்டும் திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன் பல்கலைகழக மாணவர்களுக்கு நிதிகளை வழங்கி எங்களுடைய தேசிய ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியில் சீனா அரசாங்கம் இறங்கியுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலர் இ .கதிர் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply