இலங்கைக்கு 9 ஆவது இடம்

கொழும்பு, ஓக.07

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், சிறந்த நட்பு நாடுகள் பட்டியலில் இலங்கை 9 வது இடம் கிடைத்துள்ளது.

அத்தோடு உலகின் மிகவும் நட்பு நாடாக பிரான்ஸின் பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பட்டியல் பின்வருமாறு,

  1. பிரான்ஸ் பாலினேசியா
  2. கொலம்பியா
  3. நியூசிலாந்து
  4. தாய்லாந்து
  5. கோஸ்டாரிகா
  6. போட்ஸ்வானா
  7. பெரு
  8. பெலிஸ்
  9. இலங்கை
  10. பிலிப்பைன்ஸ்

Leave a Reply