இன்று இராணுவத்தின் 73வது ஆண்டு விழா

கொழும்பு, ஓக.10

இலங்கை இராணுவத்தின் 73வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட வைபவம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பனாகொட இராணுவ முகாமில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply