எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற 27வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் மற்றும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி நிதிகள், அபிவிருத்தி முகவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர் கலந்துரையாடல் நடத்தினர்.










