சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உட்பட பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு

<!–

சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உட்பட பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சுயேச்சையாக செயற்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சமகி ஜன பலவேகயே கூட்டணியில் இணைந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியில் அவர்கள் இணைந்துள்ளனர்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹார்த் மற்றும் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் ஆவர்.


Leave a Reply