நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் கிருஷ்ணா.

இவரின் மகன் தான் இன்று கொடிக்கட்டி பறக்கும் மகேஷ் பாபு. இந்நிலையில் கிருஷ்ணா உடல்நிலை குறைவாக சில நாட்கள் இருக்க, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார், இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply