நாட்டின் இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்து, இன்று வெள்ளிக்கிழமை 371.29.ரூபாவாக பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர், யூரோ மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply