231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி!

<!–

231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி! – Athavan News

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் 9 பாடத்திலும் A சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 10,863 என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *