51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் – விசேட அறிவிப்பினை வெளியிட்டது அரசாங்கம்!

<!–

51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் – விசேட அறிவிப்பினை வெளியிட்டது அரசாங்கம்! – Athavan News

நாட்டில் 51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply