தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

<!–

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு! – Athavan News

தெற்கு அதிவேக வீதியில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாலடுவ மற்றும் கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 72 மற்றும் 61 வயதுகளையுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply