தந்திரிமலையில் காணாமல் போன சிறுவன்! தேடுதல் தீவிரம்

தந்திரிமலை – போகொட – மல்வத்து ஓயா பாலத்தை அண்மித்த பகுதியில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன 17 வயதுடையவர் எனவும், லுனுவில பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் தந்திரிமலை பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பிரபாகரன் மீண்டும் வருவார் – மூத்த சட்டத்தரணியின் உணர்ச்சிப் பேச்சு (வீடியோ)

Leave a Reply