
Amigos இன் இந்த வருட முதல் செயற்பாடாக நாவிதன்வெளியில் இலவச கல்விக்கருத்தரங்கு!
Amigos இன் இந்த வருடத்திற்கான முதலாவது செயற்பாடாக 5ம் ஆண்டு புலமை பரீட்சை எழுதும் மாணவருகளுக்கான இலவச கல்வி கருத்தருங்கு கடந்த சனிக்கிழமை (கமு/சது/விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ( 15 ம் கிராமம்)நடை பெற்றது.
கருத்தரங்கை
கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 1998/A/L Batch ) பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.





