சத்தமின்றி நிறைவடைந்த கோல்டன் குளோப் விருது!

<!–

சத்தமின்றி நிறைவடைந்த கோல்டன் குளோப் விருது! – Athavan News

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது சத்தமின்றி நடந்து முடிந்துள்ளது. ஒன்லைனில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டதாகவும், முக்கியமான நிர்வாகிகள் மாத்திரம் நேரில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டுள்ளார். பீயிங் ரிக்கோர்டஸ் படத்தில் நடித்த நிக்கோல் கிட்மேன் நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த இயக்குனராக ஜேன் கேம்பியன் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறந்த திரைப்படமாக தி பவர் ஆப் டாக் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


Leave a Reply