ஆசியாவின் வங்ரோத்து நாடு எது? இலங்கை – சபையில் பொது அறிவு கூறிய எம்.பி

ஆசியாவின் வங்குரோத்து நாடு எது என்று கேட்டால் அது இலங்கை என்று சொல்லும் அளவுக்கு தற்போது நாடு உள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற மரிக்கார் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் சிறந்த நாடு எது என்று கேட்டால் இலங்கை என்று சொல்ல வேண்டிய நேரத்தில், வங்குரோத்து நாடு எது என்று கேட்டால் இலங்கை என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டது.

நாட்டை பொருளாதாரம் என்ற ரீதியில் முன்னேற்ற எவரும் யோசிக்கவில்லை.

இப்பொழுது எதை விற்று எதை வாங்கலாம் என்று யோசிக்கின்றார்கள்.

சரியான திட்டம் இல்லை இவர்களிடம்.முதலில் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.

கோவிட் கோவிட் என்று சொல்ல வேண்டாம்.நாட்டில் டொலர் இல்லை,மக்களிடம் பணம் இல்லை இது தான் உண்மை நிலை என்றார்.

நாடு பிச்சைப் பாத்திரம் ஏந்துகிறது – கோட்டாவின் உரையில் தீர்வொன்றும் இல்லை! சுமந்திரன் எம்பி

தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி

சீனாவுக்கு நாம் செல்லப்பிராணி – தனி பாஸ்போட்டும் தயார்! இராதாகிருஷ்ணன் எம்.பி கிண்டல்

Leave a Reply