ஹட்டனில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

<!–

ஹட்டனில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 16 பேர் காயம்! – Athavan News

ஹட்டன் – டிக்கோயா தரவளை பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Leave a Reply