ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

<!–

ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 40 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply