
நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (29) அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 20 இலட்சத்தை தாண்டிய நீர்கட்டண நிலுவை





