இலங்கையில் 13,739 பேருக்கு ஏற்பட்ட நிலை!SamugamMedia

இலங்கையில் இந்த வருடத்தில் 13,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், டெங்கு மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 41.2% ஆகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply