இலங்கை இலவங்கப்பட்டைக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவால் சான்றிதழ்!

இலங்கை இலவங்கப்பட்டைக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவால் புவியியல் குறியீடுகள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சான்றிதழை ஐரோப்பிய ஆணைக்குழு நேற்று வழங்கியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

யாழில் பிறந்து 02 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா!

Leave a Reply