கிளிநொச்சியில் இன்று பெய்த கனமழை – மக்களின் இயல்பு நிலை, போக்குவரத்தும் பாதிப்பு SamugamMedia

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

குறித்த மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதுடன், கிளிநொச்சி நகரிலிருந்து இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Leave a Reply