கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

<!–

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் – Athavan News

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக்குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு என்பவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அறிவித்தார்.

அதற்கமைய, கோப் மற்றும் கோபா குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு…


Leave a Reply