ரஜினி காந்தின் அடுத்த திரைப்படம் – அறிவிப்பு வெளியானது

<!–

ரஜினி காந்தின் அடுத்த திரைப்படம் – அறிவிப்பு வெளியானது – Athavan News

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 169வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கவுள்ளார்.


Leave a Reply