இதுக்கு தான் பிஸ்கட்ல துளை போடுறாங்களாக?

நாம் தேநீர் இடைவேளையின் போது மட்டும் அல்லாமல், எந்த நேரத்திலும் சாப்பிட கூடிய ஒரு உணவுப் பொருள் தான் பிஸ்கட்.

இது ஒவ்வொரு வடிவத்திலும், ஒவ்வொரு சுவையிலும் எமக்கு கிடைக்கிறது. 1822 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் முதலாவது பிஸ்கட் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் இப்போது பல்வேறு வகையான பிஸ்கட்கள் சந்தையில் கிடைக்கின்றன.

இந்த பிஸ்கட் அநேகமானவற்றில் துளைகள் இடப்பட்டுள்ளன. அவற்றை நாம் டிசைன் என்று நினைத்துக்கொள்வோம். ஆனால் அது உண்மையில்லை.

பிஸ்கட்கள் நல்ல மொறு மொறு என்று இருக்க வேண்டுமானால் அவை நன்றாக வேக வேண்டும். ஆகவே மொறு மொறு என்று நாம் சாப்பிடும் பிஸ்கட்களுக்கும் மேலே துளை இடுவது அவை நன்றாக வேகி மொறு மொறு என்ற தன்மையை கொடுப்பதற்காக என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply