
கொழும்பு, பெப் 12: கொட்டவெஹர ரஜமஹா விஹாரையில் இருந்த பல தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
ரம்புக்கன கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து தங்கப் பெட்டிகளும், மூன்று ஸ்படிகப் பெட்டிகளும் திருடப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.





