இலங்கையில் மேலும் குறைக்கப்படும் பால் மாவின் விலை! – வெளியான விசேட அறிவிப்பு samugammedia

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பழைய விலையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் கையிருப்பு தீர்ந்தவுடன் புதிய விலையின் கீழ் பால் மா சந்தைக்கு வெளியிடப்படும் என டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு குறித்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply