
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 1,858 டொலராக அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த வாரம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 32 டொலராக அதிகரித்துள்ளது.
எனவே, எதிர்வரும் நாட்களில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்





