செயற்பாட்டடாளர் ஷெஹான் மாலாக கமகே கைது

கொழும்பு, பெப் 14: சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

Leave a Reply