நடிகர் ரஜினி காந்தின் 169 ஆவது திரைப்படத்தின் அப்டேட்!

<!–

நடிகர் ரஜினி காந்தின் 169 ஆவது திரைப்படத்தின் அப்டேட்! – Athavan News

சூப்பர் ஸ்ரார் ரஜினி காந்தின் 169 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

அதேநேரம் இதர கலைஞர்கள்,  தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply