தையிட்டியில் பதற்றம்…!கஜேந்திரன் எம்.பி உட்பட இருவர் கைது..!samugammedia

தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் சற்றுமுன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில்…

Leave a Reply