படுத்தவாறே இயக்கப்படும் கார்; வைரலாகும் வீடியோ

படுத்தவாறே இயக்கக் கூடிய வகையில் இத்தாலியில் கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டயர்கள் அற்ற குறித்த காரானது  உலகின் மிகச்சிறிய கார் என இணையவாசிகளால் அழைக்கப்படுகின்றது.

இக்கார் இயக்கப்படும்  விதம் குறித்து ‘Carmagheddon ‘என்ற யூடியூப்  தளத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply