கடந்த ஒன்பது நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் 17 சுகாதார தொழிற்சங்கங்களும் ஈடுபட்டிருந்தன.
இந்த நிலையில், தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை 14 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளன.
24*7 TAMIL NEWS IN SRI LANKA