<!–
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள 61 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






