ஜேர்மனியில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்!

<!–

ஜேர்மனியில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்! – Athavan News

ஜேர்மனியின் மியுனிக் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தினைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு 200 இற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply