நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த தினம் இன்று!

<!–

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த தினம் இன்று! – Athavan News

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (வியாழக்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், சிவகார்த்திகேயனின் 20வது திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம்  காணொலி  ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த காணொலியில் அதில் ‘எஸ்கே 20’ படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளன.


Leave a Reply