நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவிற்கு கொரோனா!

<!–

நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவிற்கு கொரோனா! – Athavan News

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல கொரோனாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply