<!– திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்று அமுலாகாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு – Athavan News இன்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொண்டிருப்பதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree